விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை
1.
நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை உனக்கு – விடுதலை
2.
பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை நமக்கு – விடுதலை
3.
ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை எப்போதும் – விடுதலை
4.
வார்த்தயினால் விடுதலை
துதியினாலே விடுதலை எப்போதும் – விடுதலை
5.
கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை உனக்கு – விடுதலை